Skip to content

2023

அப்பாம்மை

ஜனவரி 04, 2022 ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால்… Read More »அப்பாம்மை

நுண்மை

ஜனவரி 22, 2022 நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று… Read More »நுண்மை

அரூபம்

ஜனவரி 25, 2022     சிலுசிலுவென்ற காற்று சாரலையும் உள்ளே கொண்டு வந்தது. ஊட்டி போல் இருக்கும் கோயமுத்தூர் ஐ.ஓ.பி. காலனியில்தான் சித்தி இருந்தாள். அந்தத் தனி வீட்டைச் சுற்றிலும் செண்பக மரமும்… Read More »அரூபம்

பரிவாரம்

நவம்பர் 26, 2022 ‘இவனை, இந்த ஷ்யாமை, எப்படி உனக்குத் தெரியும்? உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானே பொறுக்கி’ என்று குமுதா என்னிடம் கேட்டபோது ரம்யா திடுக்கிட்டது தெரிந்தது. கண்ணால் ஏதோ குமுதாவுக்குச் சொல்ல… Read More »பரிவாரம்

பாதி கதை

பந்துபோல் உருண்டு வந்த உளுந்து மாவை கரண்டியில் எடுத்து ஜாங்கிரித் துணியில் இட்டு கொதிக்கும் எண்ணெயில் சுழிசுழியாக சமையல் மாமி வரைந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தாள் தைலாம்பாள். கறுப்பாக எண்ணெய் பிசுக்கு அடுக்கடுக்காகப் படிந்த… Read More »பாதி கதை

கேதரீனின் வசந்தகாலம் – ஆன் எபெர்

வசந்த கால உழவு, வசந்த கால விதைப்பு, காற்று, மலர்கள், பரிச்சயமான பறவைகள்… வழக்கமான வசந்தத்துக்காக நாங்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் மழை அல்லது அதிக மழை, வெவ்வேறு விதமாக ஒளிரும் சூரியன்,… Read More »கேதரீனின் வசந்தகாலம் – ஆன் எபெர்