to inspire, educate,
and entertain

About Me
திருப்பூரில் பிறந்து உடுமலைப்பேட்டையில் வளர்ந்த காயத்ரி D Pharm படித்து, பின் மொழிகளின் மேலுள்ள காதலால் BA ஆங்கிலமும், MA MPhil ஃப்ரெஞ்ச் இலக்கியமும் படித்தார். சிறிது காலம் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணி் புரிந்தார்.
2018ஆம் ஆண்டில் தன் குடும்ப நண்பர் ராம்ஜி நரசிம்மன் உடன் சேர்ந்து ‘ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’கை நிறுவினார்.
ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்கிறார்.
நாவல்
ஜூலை 10, 2023 ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே…
பெப்ருவரி 1990 பத்தாவது முழுப்பரிட்சைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பேபி ஆறாவது. ஹரி எஞ்சினியரிங் கடைசி ஆண்டு. ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தாலும்…
ஜூலை 2023 ‘இந்த அபார்ட்மெண்ட் ரொம்பப் பழசு, இல்லையா?’ என்று சாந்த்ராவிடம் கேட்டால் ‘இல்லையில்லை, அவ்வளவு பழசில்லை. 1860ல் கட்டியதுதான்’ என்றார். பாரிஸிலுள்ள பல கட்டடங்கள் மிகவும்…
18 ஜூலை 1986 கோனேஸ்வரி, அவ அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கா. அவளோட அண்ணன் போர்ல செத்துப் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மாவும் அப்பாவும்…
29 ஜூன் 2023, வியாழக்கிழமை துப்பாக்கிச் சத்தம் மனதை என்னவோ செய்தது. நியூஸில் காண்பித்த அந்த சிசிடிவி பதிவில் துப்பாக்கியை காரின் உள்ளே வைத்து பாயிண்ட் ப்ளாங்கில்…
” La guerre; c’est la guerre des hommes; la paix, c’est la guerre des idées.” …