to inspire, educate,
and entertain

About Me
திருப்பூரில் பிறந்து உடுமலைப்பேட்டையில் வளர்ந்த காயத்ரி D Pharm படித்து, பின் மொழிகளின் மேலுள்ள காதலால் BA ஆங்கிலமும், MA MPhil ஃப்ரெஞ்ச் இலக்கியமும் படித்தார். சிறிது காலம் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணி் புரிந்தார்.
2018ஆம் ஆண்டில் தன் குடும்ப நண்பர் ராம்ஜி நரசிம்மன் உடன் சேர்ந்து ‘ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’கை நிறுவினார்.
ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்கிறார்.
நாவல்
28 – 30 ஜூன் 2023 ஆளாளுக்கு இரண்டிரண்டு பெரிய சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேர் சென்னையிலிருந்து பிரான்ஸுக்கு பயணித்தோம். முதலாமவர் எல்லோருக்கும் தெரிந்த, எண்பதுகளில்…
10 ஜூலை 1986, வியாழக்கிழமை என் பதிமூணாவது பிறந்தநாளுக்கு இன்னும் எட்டு நாள்தான் இருக்கு. என்னோட பத்தாவது பிறந்தநாளன்னிக்கு ஆரம்பிச்ச டயரி அன்னிக்கு ஒரு நாள்லயே…
3 20 ஜூலை, 2023 ஒராதூர், பிரான்ஸ் அருணாவின் சொல் என்னை வதைத்தது. என் பள்ளித் தோழி கோனேஸ்வரியின் ஞாபகம் வந்தது. எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?…
2 « La jeunesse n’aime pas les vaincus » …
1 இந்த இடத்தை முன்னரே ஏதோ ஒரு ஜென்மத்தில் பார்த்திருக்கிறேன். குடை போன்று விரிந்திருந்த இந்த மரத்தை,இந்த மின்சாரக் கம்பியை, இந்த வீட்டை… இவையெல்லாவற்றையும் பார்த்த ஞாபகம்…