to inspire, educate,
and entertain

About Me
திருப்பூரில் பிறந்து உடுமலைப்பேட்டையில் வளர்ந்த காயத்ரி D Pharm படித்து, பின் மொழிகளின் மேலுள்ள காதலால் BA ஆங்கிலமும், MA MPhil ஃப்ரெஞ்ச் இலக்கியமும் படித்தார். சிறிது காலம் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணி் புரிந்தார்.
2018ஆம் ஆண்டில் தன் குடும்ப நண்பர் ராம்ஜி நரசிம்மன் உடன் சேர்ந்து ‘ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’கை நிறுவினார்.
ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்கிறார்.
நாவல்
https://www.youtube.com/watch?v=4JVM3iz3GKA
https://www.youtube.com/watch?v=dd6YU6M7K8s
https://www.youtube.com/watch?v=fIm4bwue79o
வசந்த கால உழவு, வசந்த கால விதைப்பு, காற்று, மலர்கள், பரிச்சயமான பறவைகள்… வழக்கமான வசந்தத்துக்காக நாங்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் மழை அல்லது அதிக…
பத்து பெண்கள் மேடம் க்ரோபூவின் கடையில் வேலை செய்தனர். அழகுடன் சிலர், கொஞ்சம் அழகு கம்மியாக சிலர். ஆனால் பத்தும் வாயாடிகள். உதட்டுச் சாயம், பட்டுக் காலுறைகள்,…
மிஸ்.ஸ்தெபானீ த பீஷெத் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தார். சரியாக வளராதது போல் தோற்றமளிக்கும் ஒல்லியான கை கால்கள். அவர் தலை அந்தச் சன்னமான நீள கழுத்திற்கு மேல்…