Books have the power
to inspire, educate,
and entertain

About Me

திருப்பூரில் பிறந்து உடுமலைப்பேட்டையில் வளர்ந்த காயத்ரி D Pharm படித்து, பின் மொழிகளின் மேலுள்ள காதலால் BA ஆங்கிலமும், MA MPhil ஃப்ரெஞ்ச் இலக்கியமும் படித்தார். சிறிது காலம் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணி் புரிந்தார்.

2018ஆம் ஆண்டில் தன் குடும்ப நண்பர் ராம்ஜி நரசிம்மன் உடன் சேர்ந்து ‘ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’கை நிறுவினார்.
ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்கிறார்.

நாவல்

சிறுகதைகள்